ஜெம் யூத் சமூக சேவை வாலிபர் சங்க பிரதான அனுசரனையில் அல்-ஜலால் முஸ்லிம் வித்தியால பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று விருது மற்றும் பரிசளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. (இன்னும் சில இயக்கங்கலால் அனுசரனை வழங்கப்பட்டு இருந்தன.)
அதில் பிரதம அதிதியாக பங்குபற்றி உரையாற்றிய மாவனல்லை வலய தமிழ் கல்வி பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் நஜீப் (நலீமி) கருத்து தெரிவிக்கையில் பாடசாலைக்கான ஒரு புது கட்டிடம் அமைக்கக்கூறி அரசாங்கத்தினிடம் ஏற்கனவே விண்ணப்பித்து இருப்பதாகவும் ஆனாலும் அதற்கான உறுதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிபிட்டார்.
மேலும் அதிபர் தனது உரையில் எமது பாடசாலை கடந்த வருட சாதாரன தர பரீட்சை பெறு பேற்றின் அடிப்படையில் மாவனல்லை தமிழ் கல்வி வலயத்தில் 3ஆவது இடத்தை பிடித்துல்லதாகவும் குறிப்பிட்டார்.
(விருது மற்றும் பரிசளிப்பு படங்கள் கீழே)
Saturday, May 12, 2018
அல்-ஜலால் முஸ்லிம் வித்தியால விருது மற்றும் பரிசளிப்பு விழா 2018
Author's Details
Name: Ibn Huzair
Social Networks:
Youtube
Technology Blog Islamic Blog
Masha allah good work guys
ReplyDelete