• Road Concrete Work Project- Before and After
  • When We Play Cricket
  • Runner Up in Al Mubariz Champion Trophy

Friday, June 18, 2021

Food packs distribution / உணவுப் பொதிகள் வினியோகம் June 2021

By GemYouthSSA   Posted at  9:41 AM   GY Social Service News No comments

ENGLISH.

Gem Youth Social Services Association Abroad branch has organized to provide a value food pack for the families who were not able to do their jobs and suffering from poverty due to the country-wise lockdown imposed by the government to combat the raising of the covid 19 viruses,

As part of this project, we were able to distribute 25 food packs as initial part of this projects and with more initiative from the members and the support of almighty, Alhamdulillah another 43 food packs have been distributed, so in total 68 Food packs has been successfully distributed among the families in Getaberiya and Galbokka villages in Aranayake,

We would like to thank all the donors, members, and the young bloods who has done a great job to distribute them on the field despite having their duty, and difficult weather,

May Almighty Allah bless and shower his barakah on them and we request you to include us in your dua for our future projects to be successful.


தமிழ்.

கொரோனா பெருந்தொற்று (COVID-19) காரணமாக நாடு முடங்கப்பட்டிருக்கும் காரணத்தினால் வேலை வாய்ப்பு இன்றி வறுமைக்குள்ளாகி இருக்கும் குடும்பக்களுக்கான உணவுப்பொதி வழங்கும் திட்டத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக 25 பொதிகள் கொடுக்கப்பட்ட பின்பு நமது உறுப்பினர்களின் முயற்சியாலும் அல்லாஹ்வின் உதவியாலும் மேலும் 43 பொதிகள் மொத்தமாக 68 பொதிகள் எமது வெளி நாட்டுக்கிளை மூலம் ஏட்பாடு செய்யப்படடு விநியோகிக்கப்பட்டன. 

இதற்காக உதவி வழங்கிய உறுப்பினர்களுக்கும் மற்றும் களப்பணி செய்த அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன் 🤲🏻 





Saturday, May 12, 2018

அல்-ஜலால் முஸ்லிம் வித்தியால விருது மற்றும் பரிசளிப்பு விழா 2018

By GemYouthSSA   Posted at  4:07 AM   GetBNews 1 comment
ஜெம் யூத் சமூக சேவை வாலிபர் சங்க பிரதான அனுசரனையில் அல்-ஜலால் முஸ்லிம் வித்தியால பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று விருது மற்றும் பரிசளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. (இன்னும் சில இயக்கங்கலால் அனுசரனை வழங்கப்பட்டு இருந்தன.)
அதில் பிரதம அதிதியாக பங்குபற்றி உரையாற்றிய மாவனல்லை வலய தமிழ் கல்வி பிரதிப்பணிப்பாளர்  அஷ்ஷெய்க் நஜீப் (நலீமி) கருத்து தெரிவிக்கையில் பாடசாலைக்கான ஒரு புது கட்டிடம் அமைக்கக்கூறி அரசாங்கத்தினிடம் ஏற்கனவே விண்ணப்பித்து இருப்பதாகவும் ஆனாலும் அதற்கான உறுதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிபிட்டார்.
மேலும் அதிபர் தனது உரையில் எமது பாடசாலை கடந்த வருட சாதாரன தர பரீட்சை பெறு பேற்றின் அடிப்படையில் மாவனல்லை தமிழ் கல்வி வலயத்தில் 3ஆவது இடத்தை பிடித்துல்லதாகவும் குறிப்பிட்டார்.

(விருது மற்றும் பரிசளிப்பு படங்கள் கீழே)













Saturday, December 14, 2013

(படங்கள் இணைப்பு) நிறுத்தி வைத்திருந்த ஆட்டொவின் சில பாகங்கள் எரிந்த நிலையில்

By GemYouthSSA   Posted at  11:40 PM   GetBNews No comments
கெடபேரிய பகுதியில் நேற்று இரவு வழமை போல் நிறுத்தி வைத்திருந்த ஆட்டொவின் சில பாகங்கள் காலையில் எரிந்த நிலையில் காணப்பட்டன.




Monday, December 2, 2013

Ash Sheikh Abdur Rauf (Masjidul Hairath-Getaperiya Mahalla Bayan- 30_11_2013)

By GemYouthSSA   Posted at  10:10 AM   mp3 No comments
Ash Sheikh Abdur Rauf (Mahalla Bayan - 30_11_2013)

Sunday, November 24, 2013

Al Mubaris Trophy

By GemYouthSSA   Posted at  4:09 AM   GY Sport Club News No comments
திப்பிடிய முஸ்லிம் மஹா வித்தியால விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற AL MUBARIZ TROPHY யில் எமது ஜெம் யூத் கிரிகட் அணி RUNNER UP ஆக‌ தெரிவானது.






Back to top ↑
Connect with Us

© 2013 Gem Youth Social Services Association. WP Mythemeshop Converted by Bloggertheme9